சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்


சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
x

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 8-ம் நாளான நேற்று தங்கக்குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story