தங்கக்கவச அலங்காரம்


தங்கக்கவச அலங்காரம்
x

தங்கக்கவச அலங்காரம்

ராணிப்பேட்டை

ஆடி பரணி காவடியை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் உள்ள மூலவருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story