தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு!


தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு!
x

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ 200 உயர்ந்து ரூ.43,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை இன்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து ரூ. 5,450- க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.73.10-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.73,100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், 24 கேரட் தங்கம் பவுனுக்கு விற்பனையாகிறது. ரூ.216 அதிகரித்து ரூ.47,560-க்கு விற்பனையாகுகிறது.


Next Story