7 பேருக்கு நாளை நல்லாசிரியர் விருது


7 பேருக்கு நாளை நல்லாசிரியர் விருது
x

7 பேருக்கு நாளை நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு செல்வசிகாமணி, தங்கவேல், ராஜேந்திரன், நடராசன், விநாயகமூர்த்தி, தவமணி, பிரவிணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான விருது நாளை(திங்கட்கிழமை) சென்னையில் வழங்கப்படுகிறது.


Next Story