புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து


புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து
x
தினத்தந்தி 22 Feb 2023 10:57 AM IST (Updated: 22 Feb 2023 10:58 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசு பஸ்சும் காரும் மோதி விபத்துக்குள்ளானது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை சிப்காட் அருகே அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒரு வயது குழந்தை உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அதி வேகமாக வந்து மோதியதால் காரும் பஸ்சும் உருக்குலைந்து காணப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து திருக்கோகரணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story