கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
அவசர பயணமாக இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார்.
சென்னை,
அவசர பயணமாக இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார்.
கவர்னரை திரும்ப பெற திமுக ஜானதிபதி திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. மனுவில் கையெழுத்திட தி.மு.க. மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.இந்த நிலையில் 2 நாள் பயணமாக இன்று காலை 10.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.
மத்திய மந்திரிகளை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாதக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story