கோவில்பட்டி அரசு பள்ளியில் தமிழ்நாடு வடிவில் நின்று அசத்திய மாணவிகள்


கோவில்பட்டி அரசு பள்ளியில் தமிழ்நாடு வடிவில் நின்று அசத்திய மாணவிகள்
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 4:09 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அரசு பள்ளியில் தமிழ்நாடு வடிவில் நின்று மாணவிகள் அசத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவிகள் 'தமிழ்நாடு' வடிவில் நின்று அசத்தினர். இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை எ.ஜெயலதா, ஓவிய ஆசிரியர் வேல்முருகன், பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story