பச்சை பந்தல்


பச்சை பந்தல்
x

பச்சை பசேலென அலங்கார பந்தல் அமைத்தது போல இருபுறமும் மரங்கள் வளர்ந்துள்ளன.

விருதுநகர்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் விருதுநகர் பகுதியில் செடி, கொடிகள் துளிர்த்து வருகின்றன. சாலையில் பச்சை பசேலென அலங்கார பந்தல் அமைத்தது போல இருபுறமும் மரங்கள் பசுமை போர்த்தி காணப்படும் எழில்மிகு காட்சி. (இடம்:- விருதுநகர் அருகே மீசலூர்)


Next Story