பசுமை குடிலை வேளாண் அமைச்சர் ஆய்வு


பசுமை குடிலை வேளாண் அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Nov 2022 7:30 PM GMT (Updated: 2022-11-25T01:00:18+05:30)

பசுமை குடிலை வேளாண் அமைச்சர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:-

ஓசூர் அருகே பூனப்பள்ளி ஊராட்சியில் சின்னப்பாரெட்டி என்பவர் பசுமை குடிதல் அமைத்துள்ளார். இதனை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, தோட்டக்கலை இயக்குனர் பிருந்தா தேவி,எம்.எல்.ஏ.க்கள் ஓய்.பிரகாஷ், மதியழகன், மாநகராட்சி மேயர் சத்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்திமற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story