அமைச்சரிடம் வாழ்த்து


அமைச்சரிடம் வாழ்த்து
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஜனகர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஜனகர், தி.மு.க. தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.


Next Story