குறைதீர்க்கும் நாள் கூட்டம்


குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந்தேதி(திங்கட்கிழமை) மதியம் 3 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்களின் குறைகள், கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Next Story