கரூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்


கரூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
x

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் கரூரில் நாளை நடக்கிறது.

கரூர்

கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கரூர் நகரியம் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் பங்கேற்று தங்கள் குறைபாடுகளை தெரிவித்து பயனடையலாம் என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story