மாரியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா


மாரியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா
x

கொளத்தூர் கிராமத்தில் மாரியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழாவை முன்னிட்டு தேரில் அம்மன் பவனி நடந்தது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் ேநற்று மாரியம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா நடந்தது.

அதையொட்டி காலை பூங்கரக ஊர்வலமும், மதியம் கொப்பரையில் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், அதன்பிறகு ஏழைகளுக்கு கூழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

இன்று காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து அருள் பாலித்தார்.

திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இரவு நாடகம் நடந்தது.


Related Tags :
Next Story