தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

திருக்கோவிலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர்அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரகோத்(வயது 41). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகோத்தின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story