பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 10½ பவுன் நகை அபேஸ்
பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 10½ பவுன் நகை திருடப்பட்டது.
மதுரை நாகமலைபுதுக்கோட்டை மேலத் தெருவை சேர்ந்தவர் கவுரி (வயது 24). சம்பவத்தன்று இவர் பெருங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையை யாரோ மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். அதில் 10½ பவுன் நகை இருந்தது. இது குறித்து கவுரி அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire