சுகாதாரத்துறை ஊழியர் கைது


சுகாதாரத்துறை ஊழியர் கைது
x

சுகாதாரத்துறை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ், கணேஷ்நகர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் கலியமூர்த்தி (வயது 55) குடிபோதையில் தகாத வார்த்தையில் அலுவலகத்தில் பேசியதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.


Next Story