வேப்பனப்பள்ளி பகுதிகளில் கனமழை


வேப்பனப்பள்ளி பகுதிகளில் கனமழை
x
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. இந்த கனமழையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.


Related Tags :
Next Story