தாயில்பட்டி பகுதியில் பலத்த மழை


தாயில்பட்டி பகுதியில் பலத்த மழை
x

தாயில்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்தது.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி, பேர்நாயக்கர்பட்டி, கொண்டையாபுரம், வெற்றிலையூரணி, கீழத்தாயில்பட்டி, சேதுராமலிங்கபுரம், மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, சத்திரப்பட்டி, வனமூர்த்திலிங்கபுரம், பூசாரி நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்தடை செய்யப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.


Related Tags :
Next Story