வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை
வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை பெய்தது.
வேலாயுதம்பாளையம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆகிய பகுதிகளில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் இரவு 9 மணியில் இருந்து 9.30 மணி வரை சுமார் அரைமணி நேரம் இடைவிடாமல் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire