திருவாரூர்,நன்னிலம் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை - மாவட்ட கலெக்டர்


திருவாரூர்,நன்னிலம் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை - மாவட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 27 Sept 2022 8:44 AM IST (Updated: 27 Sept 2022 8:54 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு நடைபெறுவதால் பள்ளிக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் ,

திருவாரூர் மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் ,நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது .

இந்த நிலையில் தேர்வு நடைபெறுவதால் பள்ளிக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story