பட்டுக்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை

பட்டுக்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை
x

பட்டுக்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் நேற்று மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலை்களில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் தீபாவளிக்கு போடப்பட்டிருந்த சாலையோர கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை நகரில் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைகளுக்கு வந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

Related Tags :
Next Story