மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு


மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு
x

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலின் கிழக்கு வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.


Next Story