இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். கோவிந்தராஜ பெருமாள் கோவில் ராஜகோபுரம் அருகில் புதிதாக இரும்பு தூணில் இடிதாங்கி மற்றும் மைக் செட் வைத்தால் கோபுரம் மறைக்கப்படுவதோடு, கோவிலின் மாண்பையும் கெடுக்கும் என எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story