மாலை அணிவித்து மரியாதை


மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மயிலாடுதுறை

செம்பனார்கோவில் அருகே மேலப்பெரும்பள்ளத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். மாலை அணிவித்து மரியாதை


Next Story