வீடு புகுந்து நகை திருட்டு


வீடு புகுந்து நகை திருட்டு
x

வீடு புகுந்து நகையை திருடி சென்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட குளத்துக்காடு சிலோன் காலனியை சேர்ந்தவர் விவசாயி ஐயப்பன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள வேறு ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி உள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் ஐயப்பன் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 1½பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் பொறுப்பு இன்ஸ்பெக்டர் திலகராணி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story