வீடு தேடி சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை


வீடு தேடி சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை
x
திருப்பூர்

காங்கயம்:வீடு தேடி சென்று நோயாளிகளுக்கு சிகிச்சைவீடு தேடி சென்று நோயாளிகளுக்கு சிகிச்சைவீடு தேடி சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை

காங்கயம் அருகே உள்ள சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கிராமப் பகுதிகளுக்கு மருத்துவக் குழுவினர் சென்று, படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பட்டியல் சேகரித்து, அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் தினசரி காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு பகுதியாகச் சென்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.


Next Story