உடல்நலக்குறைவு: பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதி


உடல்நலக்குறைவு: பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை    மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 28 Feb 2023 8:42 AM IST (Updated: 28 Feb 2023 8:50 AM IST)
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக பிரச்சினை காரணமாக, சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Next Story