அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது


அனைத்து அருவிகளிலும்  தண்ணீர் சீராக விழுகிறது
x

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று பகலில் வெயில் அடித்தது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. இரவில் சாரல் மழை சிறிது நேரம் தூறியது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சுமாராக இருந்தது.



Next Story