கோபியில் டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோபியில் டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோபியில் டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

ஈரோடு

தமிழ்நாடு டாஸ்மாக் சுமைப்பணி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தொழிலாளர்கள் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கோபி கிளை செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். ஏற்று கூலியை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story