கோவில்பட்டயில் அஞ்சல் நிலைய பொன் விழா
கோவில்பட்டயில் அஞ்சல் நிலைய பொன் விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்ட அஞ்சல் நிலையத்தில் பொன்விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். உதவி கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் 1972-ஆம் ஆண்டு பணியாற்றிய அஞ்சல் ஊழியர் சுப்புராஜூக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அஞ்சல் அலுவலகர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தலைமை அஞ்சல் அதிகாரி ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire