குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சப்பர வீதி உலா
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சப்பர வீதி உலா நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆனிமாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 2மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பரம் கோவில் வளாகத்தை சுற்றி ரதவீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire