குலசேகரன்பட்டினத்தில்முத்தாரம்மன் சப்பர வீதி உலா


குலசேகரன்பட்டினத்தில்முத்தாரம்மன் சப்பர வீதி உலா
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சப்பர வீதி உலா நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாதகடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 2மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பர வீதியுலா கோவில் வளாகத்தை சுற்றி நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story