குலசேகரன்பட்டினத்தில்புதிய மின்மாற்றி திறப்பு


குலசேகரன்பட்டினத்தில்புதிய மின்மாற்றி திறப்பு
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் புதிய மின்மாற்றி இயக்கி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் கருங்காளி அம்மன் சன்னதி தெருவில் மின்சார வாரியம் சார்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த புதிய மின்மாற்றியை குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் சொர்ண பிரியா துரை இயக்கி வைத்தார். இதில் மின்வாரிய ஊழியர்கள் இசக்கிமுத்து, கந்தையா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


Next Story