மெஞ்ஞானபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மெஞ்ஞானபுரத்தில்  கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பாண்டி தலைமை தாங்கினார். நேரு முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் பூமயில், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story