சாயர்புரத்தில்சாரல் மழை


சாயர்புரத்தில்சாரல் மழை
x

சாயர்புரத்தில் சாரல் மழை பெய்தது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் மெயின் பஜார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3. மணி முதல் ½ மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்தது. மாலையில் குளிர் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story