அரசு அருங்காட்சியகத்தில்காட்சிக்கு வைக்கப்பட்ட எழுத்தாணி


அரசு அருங்காட்சியகத்தில்காட்சிக்கு வைக்கப்பட்ட எழுத்தாணி
x

அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட எழுத்தாணி

மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரிய பொருட்கள் உள்ளன. இந்த பொருட்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக மாதம்ேதாறும் சிறப்பு கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அந்த பொருளை பற்றிய விளக்கமும் வைக்கப்பட்டிருக்கும்.

அதன்படி தற்போது பனை ஓலையில் எழுத பயன்படும் எழுத்தாணி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தொடங்கி வைத்தார். இதை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என பலர் பார்வையிட்டனர்.


Next Story