உடன்குடிபகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை


உடன்குடிபகுதியில்  வெள்ளிக்கிழமை மின்தடை
x

உடன்குடிபகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர்‌ விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட கல்லாமொழி உபமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம் மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது, என தெரிவித்துள்ளார்.


Next Story