தேனி மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில்  57 பேருக்கு கொரோனா
x

தேனி மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது

தேனி

தேனி மாவட்டத்தில் கொரோனா மீண்டும் பரவி வருகிறது. இன்று மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்தது.


Next Story