டி.என்.பாளையத்தில்மது விற்ற பெண் கைது


டி.என்.பாளையத்தில்மது விற்ற பெண் கைது
x

டி.என்.பாளையத்தில் மது விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்

ஈரோடு

டி.என்.பாளையத்தை அடுத்த கொண்டையம்பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் அதே பகுதியை சேர்ந்த பவுதாயாள் (வயது 55),' என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பவுதாயாளை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story