தூத்துக்குடியில் கே.ஏ.எஸ். ராம்தாஸ் பிறந்தநாள் விழா


தூத்துக்குடியில்  கே.ஏ.எஸ். ராம்தாஸ் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மறைந்த கே.ஏ.எஸ். ராம்தாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

மறைந்த தொழில் அதிபர் திருச்சி கே.ஏ.எஸ்.ராம்தாஸ் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு தோப்புவளம் கே.ஏ.எஸ்.ராம்தாஸ் கார்டனில் உள்ள கே.ஏ.எஸ்.ஆர் மணிமண்டபத்தில் அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் நடந்தது.

நிகழ்ச்சியில் ராஜேசுவரி ராம்தாஸ், டாக்டர் சிவக்குமார், டாக்டர் புவனேசுவரி சண்முகநாதன், தொழில் அதிபர் கே.ஏ.எஸ்.சரவணன் ராம்தாஸ், சமத்துவ மக்கள் கழக இளைஞர் அணி செயலாளர் கே.ஏ.எஸ்.பிரபு ராம்தாஸ், சசிகலா பிரபு, தொழில் அதிபர் கே.ஏ.எஸ். அருண் ராம்தாஸ், கோமதி அரஷ், சஞ்ஜித் ராம்தாஸ், தருண் ராம்தாஸ், சுதன் ராம்தாஸ், ராகுல் ராம்தாஸ், சுதீஷ் ராம்தாஸ், பிரதிஷ்ஷா ராஜேசுவரி, ஆகாஷ் ராம்தாஸ், லட்சிகா ராஜேசுவரி, தொழில் அதிபர்கள் உடன்குடி ராம்குமார், ஆறுமுகநேரி எஸ்.தியாகராஜன், சமத்துவ மக்கள் கழக மாணவர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story