ஸ்ரீலட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா


ஸ்ரீலட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீலட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே பங்காரத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. ஸ்ரீலட்சுமி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். ஆசிரியர்கள் விஜயகுமார், துரை, மணிமேகலை, திருமலைக்குமார் அனந்தகண்ணன், அமுதன் ஆகியோர் கலந்துக்கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து ஆலோசனை கூறினர். விழாவில் சிராஜ்தீன், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவிபேராசிரியர் பெரியசாமி நன்றி கூறினார்.


Next Story