முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு


முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு
x

திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நாசருதீன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த கருப்புசாமி, கடந்த 31-ந்தேதி பணி ஓய்வுபெற்றார். இதையடுத்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த நாசருதீன், திண்டுக்கல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்றுக்கொண்டார்.


Next Story