பொது சுகாதார வளாகம் திறப்பு


பொது சுகாதார வளாகம் திறப்பு
x

நெல்லை தச்சநல்லூரில் பொது சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூரில் வியாபாரிகள் சங்கம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க கோரிக்கையை ஏற்று பொது சுகாதார வளாகம் மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்டது.

இந்த பொது சுகாதார வளாகத்தை துணை மேயர் கே.ஆர்.ராஜூ நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. வட்டச் செயலாளர் பி.பி.ராஜா மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story