திருவல்லிக்கேணி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு


திருவல்லிக்கேணி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
x

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியையொட்டி வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி பாதுகாப்பிற்காக 1,250 போலீசார் சுழற்சி முறையில் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story