வேட்புமனுவில் தவறான தகவல் - எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை,
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தாக எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என சென்னை ஐகோர்ட்டில் சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire