சுதந்திர தின விழா


சுதந்திர தின விழா
x

பாலக்கோடு பேரூராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு பேரூராட்சியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் முரளி தேசிய கொடியை ஏற்றி வைத்து அமைதி புறாவை பறக்க விட்டார். விழாவில் செயல் அலுவலர் டார்த்தி, கவுன்சிலர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story