மந்தித்தோப்பில் இந்திய கம்யூனிஸ்டு கொடி ஏற்று விழா நடந்தது.


மந்தித்தோப்பில் இந்திய கம்யூனிஸ்டு கொடி ஏற்று விழா நடந்தது.
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கொடி ஏற்று விழா

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நவம்பர் புரட்சித்தின விழாவை நினைவு கூறும் வகையில், கொடியேற்று விழா மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தாலுகா செயலாளர் ஜி. பாபு தலைமை தாங்கினார். கட்சி கொடியை மாவட்ட குழு உறுப்பினர் சேது ராமலிங்கம் ஏற்றினார். இதனை தொடர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.


Next Story