பட்டணம் பேரூராட்சியில் அறிவுசார் மைய கட்டிட பணிகளை அதிகாரி ஆய்வு

பட்டணம் பேரூராட்சியில்  அறிவுசார் மைய கட்டிட பணிகளை அதிகாரி ஆய்வு
x

பட்டணம் பேரூராட்சியில் அறிவுசார் மைய கட்டிட பணிகளை அதிகாரி ஆய்வு

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அறிவுசார் மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை சென்னை பேரூராட்சிகளின் ஆணையரக கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட உதவி செயற்பொறியாளர் ஜவகர், பட்டணம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், உதவி பொறியாளர் பழனி, பட்டணம் பேரூராட்சி துணைத்தலைவர் நல்லதம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story