ஆய்வு


ஆய்வு
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் திருப்பாற்கடல் கண்மாய் ரூ.107 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு நடைமேடை அமைக்கப்பட்டது. அதனை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.


Related Tags :
Next Story