பெங்களூரு இன்டர்சிட்டி ரெயில் வழித்தடம் 27-ந் தேதி மாற்றம்
பெங்களூரு இன்டர்சிட்டி ரெயில் வழித்தடம் 27-ந் தேதி மாற்றம்
திருப்பூர்
திருப்பூர்
ஓமலூர்-மேட்டூர் அணை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் வருகிற 27-ந் தேதி ரெயில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம்-கே.எஸ்.எர்.பெங்களூரு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12678) வருகிற 27-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை, பையப்பனகள்ளி வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். அந்த ரெயில் வழக்கமாக செல்லும் தர்மபுரி, ஓசூர், கார்மேளரம் வழியாக செல்லாது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story